KATHIRMATHI लिखित कथा

DNA கொலைகள் - 4

by KATHIRMATHI
  • 636

DNA ️ கொலைகள்-4தனது லேபிள் எதையோ வேகவேகமாக கிளியரிங் செய்து கொண்டு நடுநடுவே யாருக்கோ ஈமெயில் அனுப்பிக் கொண்டிருந்த டாக்டர் ராயர் தனது கைப்பேசி சிணுங்க, ...

DNA கொலைகள் - 3

by KATHIRMATHI
  • 990

DNA️கொலைகள்-3பலவித அவஸ்தை போராட்டங்களுக்குப் பின் திறக்கப்பட்ட அந்த சவப்பெட்டியைக் கண்டு முதலில் அலறியவன் தோட்டக்காரன் ஜெபாஸ்டியன்.அய்யோ அம்மா... நீங்களா..ஜெபாஸ்டியன் அலறியதும் அதுவும் அம்மா நீங்களா என்று ...

DNA கொலைகள் - 2

by KATHIRMATHI
  • 1.8k

DNA ️ கொலைகள் -2 அந்த நீல நிற ஹோண்டா ஷைன் காட்டுக்கு நடுவே அமைந்திருந்த சாலையில் விரைந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் கவனமுடன்தான் வேலை ...

DNA கொலைகள் - 1

by KATHIRMATHI
  • 2.5k

DNA ️கொலைகள் -1தனது வேலைகள் முடிந்து விட்டதால் கான்ஸ்டபிள் முருகனை தேடிக்கொண்டு வெளியே வந்த ஏட்டு கனகாபிஷேகம் முருகன் சென்ட்ரியில் நின்று தம் அடித்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். ...